மாலைத்தீவிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு பயணிக்க தயாராக வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலைதீவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கோட்டாபயவுக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.
இதனால் அங்கிருக்கவும் முடியாமல் தவித்த கோட்டாபய ராஜபக்ஷ, ஐக்கிய அரபு எமிரேட்சின் (UAE) வீசா அனுமதி கிடைக்கும் வரைக்கும் தற்காலிக தஞ்சம் கோரி சற்றுமுன் சிங்கப்பூர் செல்லவுள்ளதாக மாலைதீவு செய்திகள் தெரிவிக்கின்றன.
இணைந்திருங்கள்