இனமத நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் யாழில் (Jaffna) இருந்து இளைஞன் ஒருவர் நடைபயணம் ஒன்றினை தொடங்கியுள்ளார்.

குறித்த நடைப்பயணம் நேற்று (10.08.2024) மாலை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

சிவானந்தன் பவிஸ்ரன் என்ற இளைஞனே இவ்வாறு யாழ்ப்பாணம் நல்லூர் ஆலயத்தில் இருந்து இந்த நடைபயணத்தை ஆரம்பித்துள்ளார்.

மரக்கன்று நடுதல்

இவர் இலங்கையில் உள்ள 25 மாவட்டங்களுக்கும் நடந்தே தனது பயணத்தை முன்னெடுக்கவுள்ளார்.

இனமத நல்லிணக்கத்தை வலியுறுத்தி நடைபயணமொன்றை ஆரம்பித்த யாழ். இளைஞன் | A Walk To Emphasize Inter Racial Harmony

அத்துடன், மாவட்டங்களின் முக்கிய இடங்களில் மரக்கன்றுகளையும் நாட்டவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.