வட்சு அவர்களின் இயக்கம் மற்றும் ஒளிப்பதிவில் எதிர்வரும் ஆகஸ்ட் 15ஆம் திகதி வெளிவர இருக்கிறது,
“எவ்விடம் எவ்விடம்”திரைப்படைப்பு.
இதன்,
இசை: விக்கி மகேசன்
பாடல் வரிகள்: தமயந்தி சைமன்
நடிகர்கள்: பார்த்திபன், பரதன்
படத்தொகுப்பு : கேமல்
குரல்: ஜேம்ஸ்
Rap: ஜது
கலை: மதுஸ் மற்றும் குழு
நடனம்: கபில்
உதவி இயக்குனர்: டெரிக் அசார்ட்
வடிவமைப்பு: ரஜீவன் தயாபரன்
இணை தயாரிப்பாளர்: தமயந்தி ஜேம்ஸ்
தயாரிப்பாளர்கள்: VM CREATIVE &
தமயந்தி சைமன்.ஆகும்.