பாலஸ்தீனர்களின் தலைநகரான ஜெரூசலத்தை இஸ்ரேளுக்கு சொந்தம் என்று கூறியுள்ள அமெரிக்க அதிபர் கிறுக்கன் வடகொரிய அதிபர் கிம் கடும் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்..

இஸ்ரேல் என்ற தேசமே கிடையாது அப்படி இருக்கும் போது ஜெரூசலத்தை எப்படி இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்க முடியும் என்று சேறு[[அடி கேள்வியை கேட்டுள்ளார்..

இஸ்ரேல் என்ற ஐரோப்பிய வந்தேறிகளின் ஆக்கிரமிப்பு தேசத்தை அங்கீகரிக்காத நாடுகளில் வடகொரியாவும் ஓன்று.. 1988 ஆம் ஆண்டுமுதல் இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பகுதிகள் அனைத்தும் பாலஸ்தீனுக்கு மட்டுமே சொந்தம் என்று வெளிப்படையாக கூறி பாலஸ்தீனை அங்கீகரித்த தேசம் ஆகும்.

. இதனை போன்ற வெளிப்படையான தன்மையினால் தான் சியோனிஸ்டுக்கள் வடகொரியாவை சர்வாதிகார தேசம் என்ற போலியான முத்திரைகளை தங்களின் அடிமை ஊடகங்களின் மூலம் தினந்தோறும் பரப்பி வருகின்றனர்